இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.. – மோசமான கவர்ச்சியில் மலைக்க வைத்த மாளவிகா மோகனன்..!

பட்டும் படாமல் பட்டோம், தொட்டும் தொடாமல் தொட்டோம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது கண்களால் மாளவிகா மோகனன் (Malavika Mohanan) புகைப்படத்தை களவாடி இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தவித்து வருகிறார்கள்.

உச்சி தனை முகர வேண்டும் என்ற நோக்கத்தில் கண்களை அகல விரித்து தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வரும் இவர்கள் இவர் மேனி அழகை பார்த்து சொக்கி விழுந்து விட்டார்கள்.

Malavika Mohanan
Malavika Mohanan

மேலும் தங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு எந்தப் புகைப்படங்கள் அவர்களை மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டிவிட்டுள்ளதாக அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் இளசுகள் அனைத்தும் வைரல் காய்ச்சல் ஏற்பட்டு விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஆக மாறி இருக்கும் மாளவிகா மோகனின் வைரலாகும் இந்த போட்டோக்களை பார்த்து இளம் நடிகைகள் அனைவரும் பயம் கொண்டு விட்டார்கள்.

அந்தளவு உச்சகட்ட கவர்ச்சியில் தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகள் குவிந்து வருகிறது.

மலையாள பேரழகியான மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருந்தாலும் இவரை ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆக்கியது தமிழ் திரை உலகம் தான்.

Malavika Mohanan
Malavika Mohanan

தமிழில் இவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானா.ர் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டார்.

இதனை அடுத்து இவர் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

தற்போது இவர் சீயான் விக்ரத்தோடு இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை சர்ச்சை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் மேலும் பல வாய்ப்புகள் இவரை வந்து சேரும் என்று கோடம்பாக்கமே பேசி வருகிறது.

Malavika Mohanan
Malavika Mohanan

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்களைக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசால் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் தற்போது இவர் ஹிந்தி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதோடு மட்டுமல்லாமல் அதற்கான களப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version