படு மோசமான உடையில்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மாளவிகா மோகனன்..!

Malavika Mohanan : மாடல் அழகியான நடிகை மாளவிகா மோகனன் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கின்றார்.

பல மேடை நிகழ்ச்சிகளில் பூனை நடை போட்டு தன்னுடைய அழகை காட்டியிருக்கின்றார்.

சினிமாவுக்கு வரும் முன்பே படு கிளாமரான மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

Image Source : Instagram/malavikamohanan_
படு மோசமான உடையில்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மாளவிகா மோகனன்..!

இந்தப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் நடிகை மாளவிகா மோகனன்.

Image Source : Instagram/malavikamohanan_
படு மோசமான உடையில்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மாளவிகா மோகனன்..!

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணையப் பக்கத்தில் தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

Image Source : Instagram/malavikamohanan_
படு மோசமான உடையில்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மாளவிகா மோகனன்..!

ரசிகர்களின் கண்களுடைய பசியைப் போக்கி வரும் இவர் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு என்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

Image Source : Instagram/malavikamohanan_
படு மோசமான உடையில்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மாளவிகா மோகனன்..!

 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் லாரியில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …