இது என்ன வித்தியாசமான ப்ராவா இது..? கீழ சப்போர்ட்டே இல்லாம..! – அது தெரிய மாளவிகா மோகனன்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனன் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

முதல்படமே சூப்பர் ஸ்டாருடன் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை இதனுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்ட நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதுவரை நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக்கியது அவரை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரை படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த படம் இவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும். அதனைத் தொடர்ந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா மோகனன்.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகின்றார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்படும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு தூக்கலான கிளாமர் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

மேலும் இது என்ன புது விதமான ப்ரா-வா இருக்கு..? கீழ சப்போர்ட் இல்லாம.. என்று மாளவிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கிடக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version