“இது எப்படி சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – காட்டு தேக்கு உடம்பை கச்சிதமாக காட்டி கதற விடும் மாளவிகா மோகனன்..!

உன்னோட கவர்ச்சிக்கும் என்னோட கவர்ச்சிக்கும் சோடி போட்டுக்குவோமா சோடி என்று சக நடிகைகளை கேட்பதுபோல அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை இம்சை செய்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

கவர்ச்சி தூக்கலாக தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் மாஸ்டர் நடிகர் தனுஷுடன் மாறன் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் என்னதான் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கூறும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.

தன்னுடைய மேலழகு அப்பட்டமாக தெரிய ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்திருக்கும் மாளவிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …