“ரொம்ப இறக்கமான ப்ரா.. எகிறி வரும் முன்னழகு..!..” – திகட்ட திகட்ட ட்ரீட் வைக்கும் மாளவிகா மோகனன்..!

பொதுவாக இளம் நடிகைகள் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மட்டுமே பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாடல் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

இதற்கு முக்கியமான காரணம் அன்றாடம் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்று அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

அந்த வகையில் தற்போது மிகவும் இறக்கமான ப்ராவை அணிந்து கொண்டு தன்னுடைய முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் திகட்ட திகட்ட ட்ரீட் வைக்க முடியுமென்றால் அது உங்களால் மட்டும்தான் முடியும் என்று மாளவிகா மோகனனை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …