“பின்னழகு பூந்தோட்டம்.. முன்னழகு மாந்தோட்டம்..” – இளசுகளை கிறங்கடித்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் தற்சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ஒரு நடிகை ஆவார். இவர் ‘பேட்டை’ எனும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.இதுவே இவரது தமிழில் முதல் திரைப்படம் ஆகும்.

#image_title

நடிகை மாளவிகா மோகனன் இவர் கேரளாவை சேர்ந்தவர். நிறைய கேரள நடிகைகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். அந்த வரிசையில் இவரும் தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி எனும் விருந்து அளித்து வருகிறார். தனது முன்னழகை காட்டி காட்டி நாளுக்கு நாள் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

#image_title

நடிகை மாளவிகா மோகனன் ‘பேட்டை’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து ‘மாஸ்டர்’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வந்தார் இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதனால் அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் இவருக்கு தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்தது.

#image_title

இவர் தனது முன்னழகை எப்பொழுதும் ஓப்பனாக காட்டி ரசிகர்களை தன்வசம் ஈர்ப்பதில் வல்லவர். இதில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப வெள்ளத்தில் மூழ்கடிப்பார். இதனாலையே இவருக்கு நாளுக்கு நாள் வசூல் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

#image_title

தற்சமயம் இன்ஸ்டாகிராம் ஒன்றில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகன் இந்த புகைப்படத்தில் தனது முன்னழக அப்பட்டமாக காட்டி சும்மா இருக்கும் இளசுகளை சீண்டி பார்க்கிறார்.மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் மென்மேலும் அதிகரித்து வருகிறார் மாளவிகா மோகன்.

தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார் மேலும் தற்சமயம் இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் ‘தங்களான்’ எனும் திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படம் ஒரு வித்தியாசமான பழங்குடி இனத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு 80 ஸ்டோரி ஆகும்.இந்த படம் வெளியாக இன்னும் சற்று மாதங்களே ஆன நிலையில் தமிழ் திரையுலகமே இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.இந்த படத்தில் நடிகர் விக்ரம் சிறப்பான தோற்றத்தில் தமிழ் மக்களை கவர்ந்து வருகிறார்.

#image_title

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …