“சிங்கத்த சாச்சுப்புட்டா மச்சா..” – இளசுகளை கொக்கி போட்டு தூக்கிய மாளவிகா மோகனன்..!

 ஹாலிவுட்டில் நடிக்க துவங்கிய மாளவிகா மோகனன் ரஜினி நடித்த பேட்டை என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானதோடு முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரோடு இவர் நடித்ததின் காரணத்தினால் ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய நடிகைகளின் இடத்தை பிடித்தார்.

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும் அந்த படங்களில் குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பார்.

 இவர் மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய போது ரசிகர்களின் எண்ணிக்கை இவருக்கு அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளும் வந்து குவிந்தது.

 அந்த வரிசையில் தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

 நிச்சயமாக இந்த படத்தில் இவர் தரமான நடிப்பை வெளிப்பாடுத்தியிருப்பார்என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பா ரஞ்சித் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்துமே சமூக விழிப்புணர்வை தூண்டும் படி இருப்பதால் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டரும் அது போலவே இருக்கும் என்பதால் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இது மாறி உள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் அதிகமான போட்டோஸ் பதிவிடக்கூடிய மாளிகை திடீரென கவர்ச்சிக்கு லீவு விட்டுவிட்டு பாவாடை தாவணிக்கு மாறி ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார்.

 அதுவும் ஒரு மலை குகைக்குள் இவர் அமர்ந்து கொண்டு சிரித்து தந்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அப்படியே பீரிஸாகி விட்டார்கள் என கூறலாம்.

 அந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமலேயே ஏராளமான லைக்குகளை தந்திருக்கிறார்கள். ட்ரெடிஷனல் பாவாடை தாவணியில் இவர் தந்திருக்கும் ஒவ்வொரு போஸ்சும் கண்களை கொள்ளை கொள்ளும்படி இருப்பதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து  இவருக்கு கண்டிப்பாக மீண்டும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …