மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைதள புகைப்படமானது இணையத்தில் வைரலாக ஆக்கிரமித்துள்ளது. இதற்கு காரணம் இவர் தனது மொழு மொழுவென இருக்கும் உடம்பை காட்டி சூடேற்றி விட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
வெயிட்லெஸ் புடவையை இவர் கட்டிய விதத்தைப் பார்த்து அனைவரும் கிறங்கி விட்டார்கள். மேலும் ஜாக்கெட்டில் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டை அணிந்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்ட சில நொடிகளில் உத்து புகைப்படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது மார்புக்கு மேல் பகுதியில் ஒரு ஓட்டையை போட்டு அதை எடுப்பாக காட்டி இருக்கிறார்.இதில் முன்னழகு அப்படியே முன்னே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அதை ரசித்து வருகிறார்கள்.
மேலும் முன்னழகில் அப்படியே ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் இவர் பின்னழகையும் எடுப்பாக காட்டியிருக்கிறார் .பின்பகுதியில் ஒரே ஒரே ஒரு கச்சையை மட்டும் கட்டி அப்படியே பொறம்போக்காக முதுகை திறந்து விட்டிருப்பதை பார்த்து இருக்கக்கூடிய ரசிகைகள் அனைவரும் இந்த கிரவுண்டுக்கு எதை ஈடாக கொடுத்தாலும் தாங்காது என்று கூறியிருக்கிறார்கள்.
டக்கி ஸ்கின் அழகில் வசீகரிக்கும் தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் குஷி அடைந்து விட்டார்கள். ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் இவர் நம்பர் ஒன் நடிகையாக மாறுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவரின் தந்தை ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் இவருக்கு சினிமாவில் நுழையக்கூடிய வாய்ப்பு எளிதில் கிடைத்தது என்று கூறலாம்.
முதல் படமே இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த பேட்ட திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் இவர் நடித்த நடிப்பிற்கு பரிசாக விஜய்யோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் மெகா ஹிட் நடிகையாக இவர் வலம் வந்தார்.
இதன்மூலம் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த நிலையில் தரமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரக்கூடிய இவர் சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வரிசையில் இப்போது கவர்ச்சியான புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் மலைக்க வைத்து விட்டார்.
மேலும் இளசுகள் விரும்பும் வண்ணம் முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் கவலை மறந்து இந்த புகைப்படத்தை இரவில் உறங்காமல் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.