முழு தொடையையும் காட்டி.. இளசுகளின் BP-யை எகிற வைத்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.

தற்போது மாலத்தீவு சென்றுள்ள மாளவிகா டூ பீஸ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார்.

மாளவிகா மோகனன் (Malavika Mohanan).திரைப்படங்களில் நடித்ததை காட்டிலும் இன்ஸ்டாகிராமில் கிளாமர் காட்டியே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போதும் தொடர்ந்து இன்ஸ்டா ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய தொடையழகை தூக்கி காட்டி போஸ் கொடுத்து இளசுகளின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …