இது போதும்… ஒரு வாரத்துக்கு தாங்கும்…! – தாராள மனசை காட்டி.. மாளவிகா மோகனன் கியூட் கிளிக்ஸ்..!

 மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். இந்த போட்டோவில் இவர் வீ நெக்  ஜாக்கெட்டை அணிந்து புடவையைக் கட்டி மாடர்ன் ரதியாக காட்சி அளித்திருக்கிறார்.

 ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக மாறியிருக்கும் இந்த ஒவ்வொரு போட்டோத்திலும் அவர் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் கொடுத்திருக்கும் போஸில் அனைவரும் திக்கு முக்காடி வருகிறார்கள்.

 மேலும் சில ரசிகர்கள் என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்ற பாடலை பாடி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

தனக்கு  இருக்கும் எடுப்பான கட்டழகு மேனியை விரசம் இல்லாமல் காட்டியிருக்கும் இந்த புடவை போட்டோவில் இவருக்கு நிகர் இவர் தான் என்று அனைவரும் கூறி விட்டார்கள்.

 ஆரம்ப காலத்தில் இவர் ஒரு மாடல் அழகியாக இருந்தவர். பின்னர் இவருக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

 பல நடிகைகளும் தளபதி விஜய் உடன் நடிக்க வேண்டும் என்று கனவில் இருக்கும் போது எடுத்த எடுப்பிலேயே அவரோடு இணைந்து நடிக்க கூடிய அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்தது. இதன் மூலம் இவருக்கு அடுத்ததாக மாறன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

 மாறன் படத்தில் தனுஷோடு இணைந்து தனது அற்புத யதார்த்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை அடுத்து இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

 மேலும் இவர் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சி மீது போட்டோஸை போட்டு ரசிகர்களை முந்தானையில் முடிந்த வைக்க கூடியவர்.இப்போது அந்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைக்க புடவையை அணிந்து புரட்சி செய்து விட்டார் என கூறலாம்.

 தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் அசத்தலான வேடத்தில் நடித்த வருகிறார். மேலும் மேனி கட்டழகை வெளிப்படுத்தக்கூடிய போட்டோஸை அவ்வப்போது அப்லோட் செய்யக்கூடிய இவர் தற்போது அப்லோட் செய்திருக்கும் போட்டோக்கு அதிகளவில் லைக்இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

 மேலும் தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு இவரது ரேஞ்ச் வேற லெவல் இருக்கும் என்று எனர்ஜிக்காக ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …