நேரா நில்லுங்க.. வெளிய வந்துட போகுது.. – முக்கால் வாசி முன்னழகை காட்டி கிக் ஏற்றும் மாளவிகா..!

படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகைகளை விட இணையத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்த நடிகைகள் வெகு சொற்பம் அந்த சொற்பமான நடிகைகள் பட்டியலில் நடிகை மாளவிகா மோகனனும் ஒருவர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த அந்த படம் பெரிய நல்ல அறிமுகத்தை கொடுத்து விடவில்லை. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் இவர் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளார் என்ற செய்தி வந்தது தான் குறை தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

ஆனால் அதற்கு முன்பாகவே இணையத்தில் தன்னுடைய தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன் மாஸ் படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

அப்போது நடிகர் தனுஷ் தனுஷ் உடன் பட வாய்ப்பு பெற தான் இவர் இப்படி அவரை புகழ்ந்து வாழ்த்துக்களை எழுதியுள்ளார் என்று பலரும் விமர்சனம் வைத்தனர் அதேபோல நடிகர் தனுஷ் நடித்த மாரி படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனார் இந்த மரம் திரைப்படம் ஓட்டி தளத்தில் வெளியாகி வந்த இடமும் போன தடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது.

எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த கதையாக இருந்தாலும் சரி முன்னணி நடிகர்கள் என்றால் உடனே கதைகூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டு பேங்க் பேலன்சை ஏற்றுக்கொள்கிறார் மாளவிகா மோகனன் மேலும் ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருந்து திரும்பி விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் அவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை வருகின்றனர் இது போன்ற சூடான சுவையான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version