“தெரியலையா..? – பாவாடையை தூக்கி பாட்டுறேன் பாருங்க..” – திணறடிக்கும் மாளவிகா..!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னைத்தேடி இந்த திரைப்படத்தில் மாளவிகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன்.

இந்த படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பலரும் இவரை மாளவிகா என்று அடையாளம் கொள்ளும் அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது மட்டுமில்லாமல் இந்த படம் அதிரிபுதிரி வெற்றி பெற்று பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

எனவே, தன்னுடைய திரை பெயராக மாளவிகா என்பதை மாற்றி கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன். அதன்பிறகு அவருடைய அனைத்து படங்களிலும் மாளவிகா என்று அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகை மாளவிகா பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல தோற்றம், வாட்டசாட்டமான உடற்கட்டு, வாளிப்பான தொடை அழகு, எடுப்பான முன்னழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.

உன்னை தேடி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் நடித்தார். அதன் பிறகு ரோஜாவனம் பூப்பறிக்க வருகிறோம். உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி படங்களில் கூட நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சி நடிகையாக மாறிய நடிகை மாளவிகா தன்னுடைய அத்தனை அழகையும் அப்பட்டமாகக் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்ற நிலை வந்தபோது சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

சமீபகாலமாக சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் அடிக்கடி நீச்சல் உடை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உடற்பயிற்சி செய்யக் கூடிய புகைப்படங்கள் யோகா செய்யக்கூடிய புகைப்படங்கள் என அடிக்கடி வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதி படுத்திக் கொள்கிறார்.

தற்போது கடற்கரையில் நின்று கொண்டு தன்னுடைய பாவாடையை தூக்கி தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் மாளவிகா.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது… தெரியலையா…? இருங்க… பாவா டையை தூக்கி காட்டுறேன் பாருங்க.. என்று கூறுவது போல இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …