“நீங்க கடைசியா போட்டிருந்த அந்த உடையை அனுப்புங்க..” – ப்ரா, ஜட்டி போட்டோவை அனுப்பிய மாளவிகா மோகனன்..!

தமிழில் மாளவிகா மோகனன் தான் நடித்த மூன்று திரைப்படங்களும் முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் தனுஷ் ஆகியோரின் படங்களான பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட 3 படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

இது மட்டும் தான் காரணம் என்றால் கிடையாது. இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

மட்டுமில்லாமல் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடும் மாளவிகா மோகனன் ரசிகர்கள் கேட்கும் விவகாரமான கேள்விகளுக்கு சில நேரங்களில் பொட்டில் அடித்தாற்போல பதில் கூறிவிடுகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மாறன் படத்தில் இடம் பெற்றிருந்த படுக்கை அறை காட்சி ஒன்றின் புகைப்படத்தை அனுப்பி இந்த காட்சியில் நடிப்பதற்கு எத்தனை டேக் எடுத்தீர்கள் என்று நடிகை மாளவிகா அவர்களிடம் கேள்வி ஒன்றை எழுதியிருந்தார்.

நெட்டிசன் ஒருவர் இதற்கு பதில் அளித்த நடிகை மாளவிகா மோகனன் உங்களுடைய தலையில் சோகமான இடம் தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் கடைசியாக அணிந்த பிகினி உடையுடன் போட்டோவை அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். இதனை பார்த்த நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய தம்மாத்தூண்டு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த உடையில் உங்களது புகைப்படங்களை நாங்கள் பார்த்ததே இல்லையே சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …