சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.. உடலோடு ஒட்டிய உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமராக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி லைக்குகைகள் குவிந்து வருகின்றது. பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போல இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒல்லியாக இருந்தாலும் இவருடைய எடுப்பான முன்னழகு காந்தம் போல இழுக்கும் இவருடைய முக அழகும் ரசிகர்களை இவரை நோக்கி சுண்டி இழுக்கின்றது.

முன்னணி நடிகர்களுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்று மறைமுகமான ஒரு விதியை வைத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது படு கிளாமரான உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படவாய்ப்புகள் படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆகியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். எனவே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …