வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..! – லட்டு அழகை காட்டி.. இளசுகளை பூந்தி ஆக்கிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன்  ( Malavika Mohanan )தற்சமயம் தமிழ் இளைஞர்களுக்கு கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு இளம் நடிகை ஆவார். இவர் முதல் முதலாக பேட்டை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/malavikamohanan_/

நடிகை மாளவிகா மோகனன் இவர் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி கேரளாவில் உள்ள பண்ணையூரில் பிறந்தார். இவரது இளமை காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார். மேலும் மாடல் துறைகளில் அவ்வப்போது இவருக்கு விருதுகளும் கிடைத்தது.

தொடக்க காலங்களில் நிறைய கஷ்டங்களை சந்தித்து வந்த மாளவிகா மோகன் முதல் முறையாக ‘பேட்டை’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தமிழில் கிடைத்தது. இதற்கு முன்னரே மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

Image Source : instagram.com/malavikamohanan_/

இவர் 2013 ஆம் ஆண்டு ‘பட்டம் போல’ எனும் திரைப்படத்தில் ரியா எனும் கதாபாத்திரத்தில் நேற்று நடித்தார். இந்த படம் மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் 2015 ஆம் ஆண்டு ‘நிர்ணயக்கம்’ எனும் திரைப்படத்தில் சாரல் எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.இந்த படமும் மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் மலையாள சினிமாவில் சிறப்பான கடந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த மாளவிகா மோகனக்கு கன்னடத் துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘நானு மாட்டு வரலட்சுமி’ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து ஹிந்தியில் 2017 ஆம் ஆண்டு தி பீயன்ட் த க்ளவுட்ஸ் எனும் திரைப்படத்தில் முதன்முதலாக ஹிந்தியில் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஒரு கலவை கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

Image Source : instagram.com/malavikamohanan_/

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ‘பேட்டை’ எனும் திரைப்படத்தில் தமிழில் வெளியானது. இந்த படத்தில் இவருக்கு நடிகர் சசிகுமார் உடன் மனைவியாக நடித்திருந்தார். மேலும் இந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பினை பார்த்த லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது.

Image Source : instagram.com/malavikamohanan_/

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகன் சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை திக்கு முக்காட செய்தி செய்து வருகிறார் இப்படியான புகைப்படங்களை நாளுக்கு நாள் வெளியிட்டு கவர்ச்சி வலையில் சிக்க வைக்கிறார்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/malavikamohanan_/

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version