மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

அடேங்கப்பா..! எம்புட்டு ஆழம்..! எட்டி பாத்தா உள்ள விழுந்துருவோம்..! – தொப்புளை காட்டி சூடேற்றும் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில்ஒருவராக தற்சமயம் திரைப்பட சினிமாவில் வலம் வருகிறார்.

மேலும் நடிகை மாளவிகா மோகனன் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் கேரளாவில் உள்ள பனையூரில் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி பிறந்தார்.

இவர் ஆரம்ப காலங்களில் மாடலின் துறையில் பணியாற்றி பிறகு நிறைய விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்ததின் பிறகு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதல் முதலாக 2013 ஆம் ஆண்டு வெட்டிதன்னடு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு மலையாள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

இதனை அடுத்து நிர்ணயக்கம் எனும் திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி பேராதரவை பெற்றார்.

இதனை அடுத்து கன்னட சினிமாவில் இவருக்கு முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது நானும் மட்டும் வரலட்சுமி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும் கன்னட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதனை அடுத்து பியனட் தி கிளவுட்ஸ் எனும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் பேட்டை எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பினை பார்த்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தின் பிறகு இவரது மார்க்கெட் வெகுவாக உயர்ந்த அதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் 2022 ஆம் ஆண்டு மாறன் எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து தற்சமயம் 2023 ஆம் ஆண்டு கிருஷ்டி எனும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

இவர் எப்பொழுதும் உடலை கட்டுவதற்காக வைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஆதலால் தனது ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

இது வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருக்கும். மேலும் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சராசரவென உயர்த்தி வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …