எப்புட்ர்ரா.. இந்த வயசுலயும் இப்படியா…? – பாத்தாலே மூச்சு முட்டுதே..! – ஆளை மயக்கும் மாளவிகா..!

நடிகை மாளவிகா வெளியீட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எப்புட்ரா என்று வாயை பிளந்து வருகின்றனர். காரணம் தன்னுடைய உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இறுக்கமான பேண்ட் மற்றும் தொளதொளவென இருக்கும் டீ சர்ட் அணிந்திருக்கும் நடிகை மாளவிகா அப்படி இப்படி தன்னுடைய உடலை வளைத்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை மாளவிகா தற்போதும் இளமையுடன் தோற்றம் அளிக்கிறார் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இவருடைய தோற்றம் இளமையாக இல்லை என்றாலும் கூட இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக இருக்கின்றது. சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை மாளவிகா அங்கே டூ பீஸ் நீச்சல் உடைகள் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தன.

சினிமாவில் கூட டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்ததில்லை நடிகை மாளவிகா ஆனால் இணைய பக்கங்களில் டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

தற்போதும் கிளாமரான ரோர்களில் நீங்கள் சினிமாவில் நடித்த சும்மா திருவிழா மாதிரி இருக்கும் என்று அவருக்கு உத்வேகம் கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் மறுபக்கம் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கும் நடிகை மாளவிகா விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தன்னுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் நடிகை மாளவிகா அப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வருணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Malavika, the popular South Indian actress, has recently taken the internet by storm with her latest photos on social media. Her fans have gone gaga over her stunning pictures, resulting in them going viral within a short span of time.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version