எது குதிரைன்னே தெரியலையே.. – முரட்டு கவர்ச்சி காட்டி.. தெறிக்கவிடும் மாளவிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் அஜித் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா ( Malavika ). கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ஆகிய பாடல்களில் மாளவிகாவின் நடனம் பேசப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஜீவா, சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறும்போது, ‘‘நான் கடைசியாக விஜய்யின் குருவி படத்தில் நடித்தேன். முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயானேன்.

அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் கோல்மால் பட வாய்ப்பு கிடைத்தது.

இதில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறேன். நல்ல கதாபாத்திரம். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது.

பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஏதோ ஒரு பூங்காவுக்கு சென்ற அவர் அங்கே குதிரைக்கு அருகில் நின்றபடி போஸ் கொடுத்துள்ள எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எது குதிரைன்னே தெரியலையே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …