ப்பா.. காட்டு கரும்பு.. இந்த வயசுலயும் இப்படியா..? – மாளவிகாவை பார்த்து மலைத்து போன இளசுகள்..!

40 வயதை கடந்த பின்பும் தன்னுடைய உடலை கட்டுக்குலையாமல் காட்டுக் கரும்பு போல பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார் நடிகை மாளவிகா.

தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். உன்னைத்தேடி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது.

இந்த படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இன்டர்நெட்.. ஏன் DVD, VCD கூட இல்லாத அந்த காலத்தில் கேசட்டுகள் மூலம் மட்டுமே இந்த படங்கள் பட்டிதொட்டி எங்கும் போய் சேர்ந்தது சேர்ந்து ஹிட்டடித்தது.

இதனால் தன்னுடைய பெயரை தன்னுடைய முதல் படத்தின் கதா பாத்திரத்தின் பெயரான மாளவிகா என்பதையே மாற்றிக்கொண்டார். அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய பெயரை மாளவிகா என்று டைட்டில் கார்டில் போடச் சொல்லி கேட்டுக் கொண்டார் நடிகை மாளவிகா.

தற்போதும் ஸ்வேதா மேனன் என்றால் பலருக்கும் தெரியாது. மாளவிகா என்றால்தான் தெரியும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா அதன் பிறகு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஐட்டம் டான்சராக இறங்கி வந்தார்.

பிறகு அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போகும் திருமணம் செய்து கொண்டு தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். 3 குழந்தைகளுக்கு அம்மா ஆன பின்பும் தன்னுடைய உடலை கட்டுக்குலையாமல் முழு ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள அன்றாடம் உடற்பயிற்சிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருந்து உருவப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று மாளவிகாவை பார்த்து மலைத்துப் போய் உள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …