“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – வயசு பசங்கள வாட்டி வதைக்கும் மாளவிகா..!

உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா தன்னுடைய முதல் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயரான மாளவிகா என்பது தன்னுடைய நிரந்தரமான பெயராக மாற்றிக்கொண்டார்.

ஆனால் இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றி கொடி கட்டு, சீனு, லவ்லி, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது கோல்மால் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மங்கம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது., அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்திருந்தார். ஹாலிவுட் நடிகைகள் ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான காட்சிகளின் நடித்த அதிர வைத்தார்.

அதுவும் மதுபான பார் ஒன்றில் தன்னுடைய உள்ளாடைகளை கழட்டி வீசிவிட்டு ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் தற்போதும் இளசுகள் மத்தியில் பிரபலமான ஒன்று.

தொடர்ந்து தன்னுடைய படவாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முட்டும் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Malavika’s recent photoshoot has caught the attention of her fans. She was seen wearing a beautiful blue dress which highlighted her gorgeous figure and made her look stunning. Her fans have been raving about the photos, expressing their admiration for the actress’s beauty and style.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …