“ப்பா.. பாத்தாலே கண்ணு கூசுதே..” – இளசுகளை சொக்க வைக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar )  சீரியல்களின் மூலம் தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ஒரு நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர் இவர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்தார் இவர் பள்ளி நாட்களிலேயே சிறப்பாக நாடகங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இதை அடுத்து புதிய தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தனது வசீகரமான பேச்சாளும் முகபாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்னர் மேலும் இவரது செய்தி வாசிப்பதை பார்ப்பதற்காகவே நிறைய இளைஞர்கள் புதிய தலைமுறை செய்தியை அடிக்கடி பார்த்து வந்தனர்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் நிறைய தொலைக்காட்சி நாடகங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது கல்யாண முதல் காதல் வரை எனும் சீரியலில் முதல் முதலாக விஜய் டிவியில் இவர் அறிமுகமானார் இதனை அடுத்து இவருக்கு நிறைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன இவர் முதல் முதலாக மேயாத மான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

முதல் படத்திலேயே மக்கள் முன்பு நல்ல வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன மேலும் கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டர் மாஃபியா கசடதபர போன்ற நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த சமயம் நடிகை பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மாற்றி வாழ செயல்பட்டு வருவார் அவர் தற்சமயம் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் கவர்ச்சியாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மேலும் இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினையும் பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்சமயம் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version