டூ பீஸ் நீச்சல் உடையில் “பிரியாணி” பட நடிகை மேண்டி தாகார்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை மேண்டி தாகார் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான பிரியாணி என்ற திரைப்படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பிரிட்டனை சேர்ந்த இவர் பஞ்சாபி மொழியில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஒன்று இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான பிரியாணி.

 

மற்றோன்று நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு. இந்த திரைப்படத்தில் ஆடி காரு லேடி என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் அம்மணி.

அதைத்தொடர்ந்து பஞ்சாபி மொழியிலேயே தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பிறகு சினிமா நடிகையாக மாறினார்.

பிரியாணி படத்தில் இடம் பெற்ற மிஸ்ஸிஸிப்பி மிஸ்ஸிஸிப்பி நதியிது என்ற பாடலில் படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பிரியாணி படத்தில் நடித்த மாயா-வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …