“ப்பா.. பாலில் செஞ்ச பணியாரம்.. கண்ண கட்டுதே..” – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் லாஸ்லியா..!

நடிகை லாஸ்லியா மரியனேசன் ( Losliya ) ‘பிக் பாஸ்’ எனும் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக உருவாகியுள்ளார்.

Image Source : instagram.com/losliyamariya96/

நடிகை லாஸ்லியா மரியனேசன் இவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு இலங்கை தமிழர் ஆவார். கிளிநொச்சி எனும் கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் தமிழ் மீது மிகவும் பற்று உடைய ஒரு மாணவராக செயல்பட்டார். மேலும் பள்ளி நிகழ்ச்சிகளில் நிறைய கலை நிகழ்ச்சி போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இவர் ஆரம்ப காலங்களில் செய்தி வாசிப்பாளராக சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்தார்.

Image Source : instagram.com/losliyamariya96/

இவரது கவர்ச்சிகரமான குரல் ஓசையினால் நிறைய இளைஞர்கள் இவரது செய்தி வாசிப்பதற்கு அடிமையாகி உள்ளனர். மேலும் செய்தி வாசிப்பில் தொடங்கி அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.இந்த சோவில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார்.

Image Source : instagram.com/losliyamariya96/

இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இந்த ஷோவின் மூலம் வளர்ந்தது. பிறகு படிப்படியாக இந்த ஷோவை விட்டு இருவரும் வெளியேறிய பின்பு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில் திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/losliyamariya96/

கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கி வரும் ஹர்பதஜன் சிங்குடன் பிரண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இதில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய லாஸ்லியாவிற்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். மேலும் இந்த படம் போதிய அளவிற்கு திரையில் ஓடாத காரணத்தினால் முதல் படமே தோல்வி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/losliyamariya96/

இந்த நிலையில் லாஸ்லியா மரியனேசன் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் லாஸ்லியா மரியனேசன்.

இந்த நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.இந்த புகைப்படத்தில் மாடர்ன் அழகி போல காட்சி தந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.

Image Source : instagram.com/losliyamariya96/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version