WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:14' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

சிறு வயதில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது.. – கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய மனிஷா கொய்ராலா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:14' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:14', `created` = '2024-09-20 01:39:14', `updated` = '2024-09-20 01:39:14' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:39:14', `updated` = '2024-09-20 01:39:14' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:39:14' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:14', `created` = '2024-09-20 01:39:14', `updated` = '2024-09-20 01:39:14' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:39:14', `updated` = '2024-09-20 01:39:14' /* 1 = 1 */

சிறு வயதில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது.. – கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய மனிஷா கொய்ராலா..!

நடிகை மனிஷா கொய்ராலா தமிழ் தெலுங்கு ஹிந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்லையில், இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா பல ஆண்டுகள் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு அதில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மனிஷா கொய்ராலா தன்னுடைய கெட்ட பழக்கம் குறித்தும், அதனை எதனால் செய்ய தொடங்கினேன் என்பது குறித்தும் சில தகவல்களை கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, இளம் வயதில் படங்களில் நடிக்கும் போது, சில காட்சிகளில் நடிப்பதற்கு எனக்கு வெட்கமாகவும் கூச்சமாக இருக்கும் சில நேரங்களில் பயமாக கூட இருக்கும்.

அப்படியான காட்சிகளில் நடிக்கும் பொழுது மிதமாக மது அருந்தி விட்டால் அந்த காட்சிகளில் தயக்கமில்லாமல் நடிக்கலாம் என்று சிலர் கூறியதன் பேரில் நான் மதுவை குடிக்க ஆரம்பித்தேன்.

இப்படி நான் தயங்க கூடிய காட்சிகளில் நடிக்கும் போது மட்டும் சிறிதளவு மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் குடித்தால் தான் சாதாரண காட்சியில் கூட நடிக்க முடியும் என்ற நிலை எனக்கு வந்தது. மதுவுக்கு நான் அடிமையாகி விட்டேன்.

அது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்தது. மட்டுமில்லாமல் புகைப் பழக்கமும் எனக்கு தொற்றிக்கொண்டது. படப்பிடிப்பு எப்போது முடியும்..? எப்போது மது அருந்தலாம்..? என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கும்.

மேலும் வார கடைசி நாட்களில் பார்ட்டி.. அது.. இது.. என தொடர்ந்து எனக்கு மது அருந்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. இப்படி சிறிய அளவில் ஆரம்பித்த இந்த மதுப்பழக்கம் என்னுடைய வாழ்க்கையை மோசமாக்கியது.. ஒரு கட்டத்தில் இது குறித்து விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது.

அதன்பிறகு குடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். ஒரு காலத்தில் மதுவுக்கு எப்படி அடிமையாக இருந்தேன் என்று இப்போது யோசித்தால் கூட எனக்கே என் மீது வெறுப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா. மேலும் சிறிய அளவு தானே என்று குடிப்பதற்கு பழகிக் கொள்ள கூடாது அது நம்மை அடிமைப்படுத்தி விடும் என்று கூறியுள்ளார் மனிஷா கொய்ராலா.

முக்கியமாக நடிகைகள் தங்களுக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தால் கூச்சப்பட்டுகொண்டு வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால், மனிஷா கொய்ராலா கூறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version