பெட்ரூம்-ல எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் இது தான்..! – போட்டு உடைத்த மனிஷா யாதவ்..!

பிரபல நடிகை மனிஷா யாதவ் பெட்ரூமில் எனக்கு பிடித்த விஷயம் இதுதான் என்று சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சொப்பன சுந்தரியாக நிலை கொண்டிருக்கும் நடிகை மனிஷா யாதவ் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாகவும் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். அதன் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 செகண்ட் இன்னிங்ஸ், ஒரு குப்பை கதை, சண்டி முனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்த இவர் 2016 ஆம் ஆண்டு சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இவர் கொடுத்த பேட்டி இவருடைய சினிமா வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்கிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அவர் கூறியதாவது, இந்த படத்தில் என்னை ஹீரோயின் என்று சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஹீரோயினாக இருப்பது போலவே சில காட்சிகளையும் படமாக்கினார்கள்.

கூடவே சொப்பன சுந்தரி பாடலுக்கும் நடனமாட வைத்தார்கள். ஆனால், படம் வெளியான பிறகு தான் எனக்கு தெரிந்தது. அந்த ஒரே ஒரு பாடலில் ஐட்டம் டான்சராக மட்டுமே என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று.

இதனை படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகை என்று கூறியிருந்தால் ஆனா இந்த படத்தில் நடித்திருக்கவே மாட்டேன். விலகியிருப்பேன்.

ஆனால் படத்தின் ஹீரோயின் என்று கூறிய என்னை ஏமாற்றினார்கள் என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை… ஆனால் இவருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று தான் கூற வேண்டும்.

காரணம் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை இதனால் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவருக்கு 2018 ஆம் ஆண்டு ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இருக்கும் வாழ்க்கையை விட்டுவிட்டு ஏதோ கனவு உலகத்தில் மிர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அனுபவிப்பதற்காக தவறான முடிவை எடுக்கும் பெண்ணின் கதையாக இந்த கதை வெளியாகி இருந்தது.

சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது என் பெட்ரூமில் எனக்கு பிடித்த விஷயம் இது தான் என கூறி பெட்ரூமில் புதிதாக தொங்க விட்டுள்ள ஊஞ்சலை கட்டியுள்ளார்.

இவர், வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எக்கு தப்பாக வருணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version