“தொப்புள் தெரியலையா..? இருங்க,.. பேண்ட்டை இறக்கி காட்டுறேன்..” – இளசுகளை வசியம் பண்ணும் மனிஷா யாதவ்..!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இந்த திரைப்படத்தில் தவறான காதலனை தேர்வு செய்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியாக நடித்து இருந்தார் நடிகை மனிஷா யாதவ்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து விவகாரமான கதை அம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருப்பவர் நடிகை மனிஷா யாதவ்.

அந்தவகையில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் காதலித்து கர்ப்பமாகி குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பும் வேடத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து திரிஷா இல்லனா திவ்யா என்ற திரைப்படத்தில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 இரண்டாவது பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டிருந்தார்.

இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தில் ஹீரோயின் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்கள். ஆனால் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது என்னை ஒரு ஐட்டம் டான்சராக மாற்றி வைத்துள்ளார்கள். படத்தின் கதையில் நான் நடிப்பது போல காட்சிகள் இருந்தது. ஆனால், அவற்றை எல்லாம் நீக்கி விட்டு ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் போது போல என்னை மாற்றி விட்டார்கள் என்று புலம்பி இருந்தார் நடிகை மனிஷா யாதவ்.

திருமணம் செய்து கொண்ட இவர் உடல் எடையை குறைத்து ஒல்லியான தனது முந்தைய படங்கள் நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவிற்கு பிரேக் கொடுத்துள்ள மனிஷா யாதவ் தற்போது மீண்டும் சினிமாவில் இயங்க முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.

அந்த வகையில் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தொப்புள் தெரியலையா இருக்கான்னு பாருங்க என்று கூறுவது போல தன்னுடைய தொப்புள் அழகு தெரியாத படி ஒரு போட்டோவையும்.. அடுத்து தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் படி இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை மனிஷா யாதவின் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது. மட்டும் இல்லாமல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …