நிஜமாவே 44 வயசா..? – இளம் நடிகைகளை தூக்கி வீசும் “துணிவு” ஹீரோயின் மஞ்சு வாரியர்..!

மஞ்சு வாரியர் : வயது ஆக ஆக நடிகைகளின்  சினிமா பர்பாமன்ஸ் குறைந்துவிடும் அல்லது அவர்கள் சினிமாவில் இருக்காமல் அப்படியே ஒதுங்கி விடுவார்கள். ஆனால் சில நடிகைகள் மற்றும் வயது ஆனாலும் எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பர்பாமன்ஸிலும் பின்னி பெடல் எடுப்பார்கள்.

 அந்த வரிசையில் ரம்யா கிருஷ்ணனை உதாரணமாக கூறிக் கொண்டிருந்த அவர்கள் இனி மஞ்சுவாரியாரையும் அவரின் லிஸ்டில் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் 44 வயதுடைய மஞ்சு வாரியர் தல அஜித்தின் துணிவு படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய ஆதரவை பெற்றிருக்கிறார்.

 ஹீரோயினியாக இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் இவர் அசுரன் படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 துணிவு படத்துக்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இடம் பிடித்திருக்கும் இவர் அஜித்தைப் போலவே துணிவு சூட்டிங் நிறுத்தப்பட்டபோது அஜித்துடன் இமயமலை வரைக்கும் பைக் ரேஸில் கலந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை மட்டுமல்லாமல் இவரின் ஈடு இல்லாத தைரியத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

 மேலும் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு இவருக்கு தமிழில் அதிக அளவு வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏனெனில் இந்த இரண்டு படங்களிலுமே இவரது நடிப்பு ஏகோபத்த வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெற்றிருப்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும்.

 இது மட்டுமல்ல இவரது சிறிய நடிப்பை பார்த்து இளம் நடிகைகள் அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள்.இனி தங்களுக்கு கிடைக்க வேண்டிய படங்களின் வரிசையை இவர் பிடித்து விடுவாரோ என்ற பயம் இப்போது அவர்களுக்குள் ஏற்பட்டு இருப்பது உண்மைதான்.

எனினும் நடிகை மஞ்சு வாரியார் தனக்கு கிடைக்கும் படங்களை திறம்பட நடிப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலகை நிலையே ஏற்படுத்தியிருப்பதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று திரைத்துறையினர் கூறி வருகிறார்கள்.

மலையாள நடிகரான திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது விவாகரத்து பெற்று விலகி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version