இப்போ மோதி பாத்துடுவோம்..! – மின்னல் வேகத்தில் பாயும் மஞ்சு வாரியர்..!

பிரபல நடிகை மஞ்சு வாரிய சமயபுகாலமாக தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் நடிகர் தனுஷ் நடைபெற வெளியான அசுரன் திரைப்படத்தில் ஹீரோயினாக தன்னுடையத் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த மஞ்சு வாரியர்.

அதனை தொடர்ந்து அடுத்து அடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் பிரபல மலையாளம் நடிகர் திலீப் என்பவர் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் அவருடைய உண்மையான சுயரூபம் தெரிய வந்தது தன்னை போலவே பல நடிகைகளுடன் அவர் தகாத தொடர்பில் இருப்பதை திருமணத்திற்கு பிறகு கண்டுபிடித்த நடிகை மஞ்சு மாறிய அவரை விவாகரத்து செய்தார்.

திலீப் நடிகர் திலீப் பல நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற விவரத்தை மஞ்சுவாரிகளுக்கு கூறியது வேறு யாரும் அல்ல பிரபல நடிகை பாவனா தான் இதன் காரணமாக நடிகை பாவனாவை தன்னுடைய ஆட்களை ஏவி துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்.

நடிகர் திலகம் அந்த வழக்கு தற்பொழுதும் நிலைமையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி திருமணம் விவாகரத்து என குடிகாரத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை சில சிக்கல்களை எதிர்கொண்ட மஞ்சு வாரியர் தற்பொழுது சினிமாவில் மின்னல் வேகத்தில் பயணித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துனிவு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது வெளிநாட்டில் நடன பயிற்சி மேற்கொண்ட இவருடைய சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஏத்திருக்கின்றது.