“துணிவு” ஹீரோயின் மஞ்சு வாரியர்-இன் மகளா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

மலையாள திரை உலகில் மின்னும் நட்சத்திர  நடிகையாக விளங்குபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழ் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

 படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக தல அஜித் நடிப்பில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தான் துணிவு இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார் இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

 மஞ்சுவாரியார் 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது அவரின் பெயர் மீனாட்சி என்பதாகும்.

 திலீப் மற்றும் மஞ்சு வாரியார் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று சூழ்நிலையில் மஞ்சுவாரியாரின் மகளான மீனாட்சியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

 இதனை அடுத்து இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம மஞ்சுவாரியாரின் மகளை அச்சு அசலாக தாயைப் போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

 மேலும் விரைவில் கதாநாயகி ஆவதற்கான அத்தனை தகுதிகளும் இவருக்கு இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறிவரும் நிலையில் இவர் திரைப்படங்களில் விரைவில் நடிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தாய் எப்படி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இருவரும் சிரித்து தந்திருக்கும் போஸ்சை பார்க்கும் போதே அது உண்மை என்பதை ரசிகர்கள் உணர்ந்து விட்டார்கள்.

 அந்த அளவு  இந்த புகைப்படமானது தாய் மகள் என்ற வித்தியாசம் தெரியாமல் தரமாக இருப்பதால் ரசிகைகள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

மேலும் இணையத்தில் தற்போது வைரலாக இருக்கும் எந்த போட்டோஸை அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …