மொரட்டு கட்ட.. இந்த வயசுலயும் இப்படியா..? – ரசிகர்களை ஷாக் ஆக்கிய “அசுரன்” மஞ்சு வாரியர்..!

அசுரன் படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை மூலம் பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றார் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் இவர் ஏற்கனவே படங்களில் நடித்திருக்கிறார்.

என்றாலும் கூட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அசுரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம்.

மலையாளத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகர் திலீப் சில தவறான நடவடிக்கைகளால் சட்டத்தில் நடவடிக்கை உள்ளானார் மற்றும் தன்னுடைய மனைவியான மஞ்சுவாரியர் பலவகையில் கொடுமை கொடுத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மஞ்சுவாரியர் திலீப் விவாகரத்து செய்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் மஞ்சுவாரியர் தொடர்ந்து படங்களில் பிசியாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இவருக்கு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் நடித்து விட்டார் மஞ்சு வாரியார் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது 40 வயதைத் தாண்டி இருக்கும் இவருக்கு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version