அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் தாரள மனசு..! – வைரலாகும் குளியல் போட்டோஸ்..!

நடிகை மஞ்சு வாரியர் ( Manju Warrier ) அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.

இதையும் படிங்க : கருப்பு நிற ப்ரா… பாவடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் ஷாலு ஷம்மு..!

 

இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது.வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

பச்சையம்மாள் என்ற அவர் கேரக்டர் இந்தப் படத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே அவர், மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவரது அசுரன் படத்தில் நடிப்பதற்கு முன்னால் இவருக்கு தமிழில் 96படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.மேலும் இவர் தமிழில் இனிமேல் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஆடை எதுவும் இல்லாமல் வெறும் வேட்டியை கட்டிக்கொண்டு குளியல் போடும் வந்திருந்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …