நடிகை மஞ்சுளாவின் கடைசி திக்…திக்.. நிமிடங்கள்… நடந்தது என்ன? வனிதாவின் அதிர்ச்சி தகவல்..!

பழம்பெரும் நடிகையான மஞ்சுளா விஜயகுமார் நடிகர் விஜயகுமாரின் மனைவி என்பது அனைவருக்கும் தெரியும் இரண்டாவது மனைவியான இவருக்கு வனிதா விஜயகுமார் என்ற பெண் இருப்பது உங்களுக்கு தெரியும்.

இந்தப் பெண் தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய அம்மா இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் தன்னிடம் கூறியதாக ஒரு தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் மஞ்சுளா. இவர் 1970 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது இரண்டாவது படத்தில் நடிகர் எம் ஜி ஆர் உடன் இணைந்து நடித்த ரிக்ஷாக்காரன் மிகப்பெரிய அளவு வெற்றியை இவருக்கு தந்தது.

 இதனை அடுத்து இவர் சதி லீலாவதி, இதய வீணை, மறுபிறவி, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பேன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் வரிசையில் இவர் நடித்து இருக்கிறார்.

திரை உலகில் படு பிஸியாக இருந்த போதே இவர் 1976 ஆம் ஆண்டு விஜயகுமாரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமானது முதல் மனைவியின் சம்மதத்தோடு நடைபெற்றது.

 ஏற்கனவே முதல் மனைவிக்கு அருண் விஜய் என்கிற மகனும் கவிதா, அனிதா என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பெண்கள் உள்ளார்கள். ஆனால் வனிதாவை தவிர மகன் மகள் என அனைவரிடமும்  சகஜமாக இருந்த இவர் வனிதாவை தன் பெண் என்று அனைவரும் முன்னும் கூறியதே இல்லை.

 இந்த நிலையில் என்னுடைய அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது உன்னை ஏமாற்றி சொத்துக்களை அவர்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள். எனவே  என்னோடு இருக்கக்கூடிய வீடியோவை நீ எடு என்று கூறினார்.

அதற்கு அப்படி நடந்தால் நடக்கட்டும் இன்று தான் கூறியதாகவும் இவருக்கும் இவர் அம்மாவுக்கும் இடையே இருந்த பிரச்சனை அப்போதே தீர்க்கப்பட்டு விட்டது என்றும் இவர் கூறியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version