நடிகை மனோசித்ரா இன்னொருவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு நடிகர் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய பெயரான மனோசித்ரா என்பதையே தன்னுடைய பெயரையும் மாற்றிக் கொண்டார்.
2014ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் விமல் நடிப்பில் வெளியான நேற்று இன்று என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகர். அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் அந்தமான் என்ற படத்தில் AK-வின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி-க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். இவர் நடிப்பில், புதிய முகம், ரூம், தண்டகன் என மூன்று படங்கள் வெளியாகாமல் பொட்டியில் தூங்குகின்றன.
ரூம் என்ற திரைப்படத்தில்நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்து இருக்கின்றார். அதுவும் குட்டியான டூ பீஸ் நீச்சலுடை.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்காக அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்த மனோசித்ரா இது என்று வாயை பிளந்தனர்.
மேலும் தன்னுடைய ஒட்டுமொத்த அழகையும் தம்மாத்தூண்டு டு பீஸ் நீச்சல் உடையில் மறைக்க முடியாமல் அப்பட்டமான ரசிகர்களின் கண்களுக்கு காட்டியுள்ளார் மனோசித்ரா இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.