விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே Dd வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே DD வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்படுபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி .

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக தமிழ் தொலைக்காட்சியில் வலம் வந்து கொண்டிருந்தார்.

தொகுப்பாளினி டிடி:

டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் அந்த வகையில் அவரது கலகலப்பான பேச்சும் எதார்த்தமான உரையாடலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே Dd வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

குறிப்பாக இவர் பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தும் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் .

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் மிகவும் விருப்பப்பட்டு வந்து கலந்து கொள்வார்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களது ரகசிய விஷயங்களையும் அவர்களின் மனம் நோகாமல் மிகவும் லாவுகரமாக பேசி வாங்குவதில் மிகவும் கைதேர்ந்தவராக பார்க்கப்படுகிறார் திவ்யதர்ஷினி.

இது தவிர அவர் ஜோடி நம்பர் ஒன் , சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் டி 20, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

லட்சக்கணக்கில் வருமானம்:

ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவே இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் திவ்யதர்ஷினி விருது விழா, இசை வெளியீட்டு விழா, திரைப்பட விழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி அதன் மூலமும் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே Dd வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

தற்போது 39 வயதாகும் திவ்யதர்ஷினி தொடர்ந்து தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். இதனிடையே பல வருடங்களாக. நின்று கொண்டே தொகுப்பாளினி பணியை செய்து வந்ததால் தன்னுடைய காலில் சில பல பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

என்னால் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என சமீபத்திய பேட்டிகளில் மிகுந்த மன வருத்தத்தோடு கூறி இருந்தார் .

காலில் அறுவை சிகிச்சை:

அது மட்டும் இல்லாமல் அவர் வீல்சேர், வாக்கர் ஸ்டிக்கர் வச்சு நடந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் மிகவும் பரிதாபப்பட்டார்கள்.

கிட்டத்தட்ட 40 வயதாகும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். முன்னதாக அவர் கடந்த 2014ல் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்தில் நட்சத்திர பிரபலங்கள் பல பேர் ஒன்று கூடி வந்து வாழ்த்தினார்கள் .திருமணம் ஆன சில வருடங்களிலேயே யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கடந்த 2017ல் பிரிந்து விட்டார்கள். 2017 ஆம் ஆண்டு பிரிந்த இவர்கள் தற்போது வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இதனிடையே அவர் நடிகர் தனுஷ் மற்றும் சில பல பிரபலங்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்கள். இவரது வீடியோக்கள் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது.

விவாகரத்து ஆன நடிகருடன் திருமணம்:

விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே Dd வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

அதுதான் இவரது விவாகரத்துக்கு காரணம் என்று கூட பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் டிடி சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனை விரும்புகிறேன் .

அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதேபோல் பிரபல இசை அமைப்பாளரான ஏ ஆர் ரகுமானை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருக்கிறார்.

49 வயதாகும் பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிடியின் இந்த வெளிப்படையாக பேச்சு பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …