நிஜமாவே 54 வயசா.. கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை..!

நிஜமாவே 54 வயசா.. கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை..!

சின்னத்திரை பெரிய திரை என்ற வேறுபாடு இல்லாமல் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியான முறையில் நடித்துக் கொடுக்கும் நடிகை மாயா விஸ்வநாத் சதானந்தந்தே சமயம், தன்மாத்ரா மற்றும் ஆனந்தபத்ரம் போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர்.

நிஜமாவே 54 வயசா.. கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை..!

எனினும் கடந்த ஏழு வருடங்களாக இவர் வெளிச்சத்தில் இல்லை என்று சொல்லலாம். இதற்கு காரணம் எந்த வேடமும் இவருக்கு கிடைக்காததால் நடிக்கவில்லை.

நிஜமாகவே 54 வயதா?

தற்போது மாயா விஸ்வநாத் மோகன்லால் உடன் இணைந்து ஆராட்டு என்ற படத்தின் மூலம் ரீ என்று கொடுத்திருப்பதோடு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் தற்போதும் நடிப்பை விட்டு விடவில்லை என்றும் கூறினார்.

அத்தோடு சூரியகாந்தி என்றொரு சீரியல் நடித்து இருந்த அவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் 54 வயதை நிறைந்தவரா? இவர் என்று கேட்கக்கூடிய அளவுக்கு இளமையாக காட்சியளித்து இருக்கிறார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதர்ச்சி அடைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரின் இந்த கூடுதல் அழகுக்கு என்ன காரணம் என்பது பற்றி பேசி வருகிறார்கள்.

கவர்ச்சி உடையில்..

அத்தோடு ஆள் ரூபங்கள் என்ற படத்தில் நடிக்கும் போது எந்தவொரு மேக் கப்யும் பயன்படுத்தாமல் எளிமையான ஜாக்கெட் மற்றும் லுங்கி மட்டுமே அணிந்திருந்தார். மேலும் அந்த நேரத்தில் அதிக எடையோடும் இல்லை.

அந்த கேரக்டருக்கு எடை போட வேண்டிய அவசியம் இருந்ததால் சற்று எடையை கூட்டி நடித்ததை அடுத்து அந்தப் படத்திற்குப் பிறகு உடல் எடை கூடிவிட்டது என்பதை சொன்னார்.

நிஜமாவே 54 வயசா.. கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை..!

மேலும் இயற்கை மருத்துவ மையத்தில் அழகினை பராமரிக்க ஜூஸ் டயட், மசாஜ் தெரபி மட் தெரபி செய்ததோடு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வாக்கிங், பேட்மிட்டன் போன்றவற்றை விடாமல் செய்தார்.

இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை..

இதனை அடுத்து எனது எடை நன்கு குறைந்தது. இத்நிலையில் உறவினர் திருமணத்துக்கு சென்று இருந்த போது எர்ணாகுளத்தில் உள்ள வெட்டிங் பெல்ஸ் போட்டோகிராபி நான் அணிந்து சென்றிருந்த உடையை விரும்பி சில படங்களுக்கு போஸ் கொடுக்க சொன்னார்கள்.

அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாத காரணத்தால் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்தார்கள். எனது மருமகன் தான் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் நான் இளமையாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் பலரும் புகைப்படத்தை பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

நிஜமாவே 54 வயசா.. கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை..!

 

54 வயதை கடந்து இருந்தாலும் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொன்னது போல வயதானாலும் அழகு அப்படியே தான் இருக்கிறது என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது நடிகை மாயா விஸ்வநாத் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு உள்ளது.

தற்போது இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து இருக்கக்கூடிய அளவு மாயா விஸ்வநாத் புகைப்படங்கள் உள்ளது என சொல்லலாம்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version