இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டி ஜொலிக்கும் மாயா விஸ்வநாத்..!

ஒரு காலத்தில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் ஜொலித்தவர் நடிகை மாயா விஸ்வநாத். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இவர் இடையில் சினிமாவில் இருந்து விலகி ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போனார்.

ஆனால் சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இவருடைய பிரபலத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

மலையாளத்தில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மாயா விஸ்வநாத். மில்லிள் ரெண்டில் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்றும் அடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் சீரியலில் ஹீரோயின் ஆகவும் இன்னொரு சீரியலில் வில்லியாகவும் நடித்த அமர்க்களம் செய்து வருகிறார். மாயாவி விஸ்வநாத் சமீபத்தில் தன்னுடைய இளமைக்கால தோழிகளுடன் இவர் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலானது.

உங்களிடம் ஹீரோயினிசமும் இருக்கிறது அதே சமயம் வில்லத்தனமும் இருக்கிறது என்று ரசிகர்கள் இவருக்கு இவருடைய நடிப்புக்கு பாராட்டு பத்திரம் வாசித்து வருகிறார்கள்.

ஆனால் சிறப்பான கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரம் என்றால் எப்படி ஆன கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார் நடிகை மாயா விஸ்வநாத்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இவர் திரைத்துறையில் இல்லை என்றாலும் கூட தற்போது பிரபலமான நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். தற்போது மூன்று திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் என்னுடைய நடிப்பை நிரூபிக்கும் விதமாக சிறப்பான கதாபாத்திரங்கள் அமைய காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் இவருடைய வீடு இருக்கிறது. தன்னுடைய அப்பா அம்மா மற்றும் சகோதரி அவருடைய மகன் என்ன தன்னுடைய வாழ்க்கையை குடும்பம் சங்கீதமாக கழித்து வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

படங்களில் நடிப்பது இணைய பக்கங்களில் பிஸியாக இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தினரும் சரியான நேரத்தை செலவிடுகிறார் நடிகை மாயா விஸ்வநாத் என்பது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரியவந்தது.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version