“கவர்ச்சி உடையில்.. சந்தன சிலையாய்..” இளம் நடிகைகளை ஓரம் கட்டும் மீனா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை மீனா இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக சந்தன வெள்ளை நிற உடைய உடையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் வித்தியாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் நோய்வாய் பட்டு இருந்த இவருடைய கணவர் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி போயிருந்த நடிகை மீனா தற்போது மெல்ல மெல்ல மீடியா வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் பார்வையாளராக கலந்து கொண்ட நடிகை மீனா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் சமீபத்திய விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனாவின் புகைப்படங்கள் இணையத்தில் இணையத்தை கலக்கி வருகின்றது.

வெள்ளை நிற கவர்ச்சியான உடைகள் தோன்றிய நடிகை மீனாவை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகள் எல்லாம் ஓரம் கட்டிடீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை மீனா தன்னுடைய மகளையும் சினிமாவில் நடிக்க வைப்பது என்ற முடிவில் இருக்கிறார். முன்னதாக படிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்த நடிகை மீனாவின் மகள் நைனிகா தற்போது திரைப்படத்திலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு பக்கம் நடிப்பு மற்றும் படிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டிய சூழலில் இருக்கிறார் மீனாவின் மகள். மறுபக்கம் தானும் குணசத்திர வேடங்களை ஏற்று நடக்க தயாராகி வருகிறார் நடிகை மீனா என்று தெரிகிறது.

மலையாளம் மற்றும் தமிழில் தல இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை மீனா விரைவில் இவரை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இவருடைய ரசிகர்கள். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …