ஸ்டைலான உடையில் காட்சி தரும் நடிகை மீனா …. கணவன் வித்யாசாகர் நினைவில் இருந்து படிப்படியாக வெளியே வந்துவிட்டாரா மீனா?

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை நடிகை மீனாவுக்கு உண்டு. தமிழ்மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார்.

 ரஜினியோடு முத்து படத்தில் நடித்து அசத்தியிருந்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது அண்ணாத்தை படத்தில் நடித்திருந்த விதம் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

 மாதங்களுக்கு முன்பு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இருந்தது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது அது சமயத்தில் கலா மாஸ்டர் தான் மீனாவிற்கு மிகவும் பக்கபலமாக இருந்து அனைத்து காரியங்களுக்கும் உதவி இருந்தார். அதுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறாள். இந்த பெண் குழந்தையும் தனது அம்மாவைப் போல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது நடிப்பில் அசத்தியிருந்தார்.

 மீனா கணவனின் இறப்பு காரணமாக மிகவும் சோகமாக இருந்த நிலையில் விரைவில் பழைய நிலைக்கு திரும்பி வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

 உங்களுக்கு மீனாவும் சில காலங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல்  குடும்பத்தோடு சற்று ஒதுங்கியே இருந்தார் எனினும் இவரது பிறந்த நாளன்று தனது தோழர்களோடு இணைந்து இவர் பிறந்தநாள் கொண்டாடிய விதம் இவருக்கு சற்று ஆறுதலாகவும் மாற்றமாகவும் இருந்துள்ளது இந்த போட்டோக்களை அவர் இன்ஸ்டால் பதிவு செய்து இருந்தார்.

இதனை அடுத்து தற்போது இவர் ஸ்டைலான ஆடை உடுத்தி  இதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ பரவலாக அனைவராலும் பார்க்கப்பட்டு பலவிதமான கமெண்ட்டுகளுக்கு உள்ளாகி உள்ளது.

இதனையடுத்து இவர் ரசிகர்கள் மீனா தனது சோகத்தில் இருந்து வெளி வந்து விட்டார்.  அவர் புதிதாக ஒரு வாழ்க்கையை துவங்குவதற்கு சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கும் உரிய சமயம் இது எனவே மனம் தளராமல் மனதில் உள்ள பாரத்தை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு நிச்சயமாக பக்கம் திரும்பி வருவார் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version