பக்கம் வந்து பார்க்கலாமா… பளிச் அழகில் சொக்க வைக்கும் கோப்ரா பட நடிகை – மீனாட்சி கோவிந்தராஜன்…!

 தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களின் வரிசையில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் மிக அழகான நடிகைதான் மீனாட்சி கோவிந்தராஜன் கிளப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

 இதனைத் தொடர்ந்து இவர் வேலன் வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தபோதும் பெரிய அளவு பெயர் இவருக்கு கிடைக்கவில்லை.

 ஒரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில்  பளிச்சென்ற லுக்கில் பலரை கொள்ளை கொண்டதோடு நடிப்பில்  முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் சற்று முன்னேற்றம் தெரிந்திருந்தது.

 பெரிய திரைக்கு வருவதற்கு முன்பு இவர் சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனில் நடித்திருந்தார் மேலும் பல விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

 கோப்ரா பட அழகி இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார் என்பதை அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

 அந்த வரிசையில் தற்போது இவர் கருப்பு நிற அழகான ஆடை உடுத்தி எடுத்து பதிவிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

 பளபளப்பான முகத்தோடு வெளியீட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உன் கன்னத்தில் முத்தமிட்டால் …. உன் சின்ன சின்ன ஆசை உன்னை தொட்டு பார்க்க ஆசை என்பது போன்ற வாசகங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 க்யூட்டாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்தால் நிச்சயமாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவியும் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற ஆவலை அதிகளவு தூண்டும் படியாகத்தான் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக உள்ளது.

விரசம் இல்லாமல் இவர் வெளியிட்டிருக்கும் எந்த புகைப்படத்திற்கு நிச்சயமாக  அதிக லைக் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் எண்ணும்படி புதுப்பட வாய்ப்பு வந்து இவர் வாசற் கதவைத் தட்டும் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …