“ப்ரா போடல… சைடு போஸில் சகலமும் தெரிய..” – மிரள விடும் மீரா ஜாஸ்மின்..! – திணறும் இண்டர்நெட்..!

கேரளத்துப் பெண் என்றாலும் தமிழக ரசிகர்களின் நீக்கமற நிறைந்திருக்கும் ஹீரோயின்களின் வரிசையில் மீரா ஜாஸ்மினும் ஒருவர் எனக் கூறலாம்.தமிழில் இவர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் படத்தில் நடித்திருந்த விதத்தால் அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார் இவரின் குறும்புத்தனமான பார்வையும் குழந்தை தனமான சிரிப்பு தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

முதல் படத்தைப் போலவே இவருக்கு மற்ற பட வாய்ப்புகளும் மிக விரைவாக கிடைத்தற்கு காரணம் இவரது நடிப்புத் திறன் என்பதை கூறியே ஆக வேண்டும்.இவர் விஜய் உடன் புதிய கீதை விஷாலுடன் சண்டைக்கோழி மற்றும் கஸ்தூரி மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்த உடனேயே திருமணமாகி செட்டில் ஆன இவர் சற்று குண்டான தோற்றத்தில் தற்போது உள்ளார். இதையடுத்து தனது உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதோடு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்.

தற்போது இவர் அதிக கவர்ச்சியான உடைகளை உடுத்தி போஸ் கொடுத்து இருக்கின்ற புகைப்படங்களை பகிர தொடங்கியுள்ளதாக எப்படி என்று அனைவரும் கேள்வி கேட்கிறார்கள் மேலும் ஒரு படி மேலே சென்று இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றும் கேட்கிறார்கள்.

இவர் தற்போது அணிந்திருக்கும் உடையை பார்க்கும் போது உள்ளாடை அதனால் இருக்கிறதா..? இல்லையா..? என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.ஆகவே அவர் அணிந்திருக்கும் உடலானது அதிக கவர்ச்சியுடன் பார்ப்பவர்களின் கண்ணை உருத்தும் படி முன்னழகு அப்படியே வெளியே தெரியும் படி உள்ளது.

இதனை அடுத்து இவரது பெயர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஆண்களும் இந்த புகைப்படத்தை உச்சி முதல் பாதம் வரை உற்றுப் பார்த்து தீர்த்து கொள்கிறார்கள். இந்த புகைப்படத்தை டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களும் கண்டிப்பாக பார்த்தால் இவருக்கு நிச்சயமாக அடுத்த திரைப்படத்தை கொடுத்தே ஆகவேண்டும் கூறும்படி தான் இந்த புகைப்படம் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …