“அதாவது உங்களுக்கு தெரியாம தான் அது தெரியுது அப்படித்தானே..!” – மீரா ஜாஸ்மின் வெளியிட்ட போட்டோ..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை மீரா ஜாஸ்மினின் ( Meera Jasmine ) லேட்டஸ்ட் ஸ்லிம் ஆன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.

பின்னர் சண்டக்கோழி, ஆய்த எழுத்து உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

Read Also : “நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க…” – ஜிப்பை திறந்து விட்டு.. விரலை அந்த இடத்தில் வைத்து.. அதிர வைத்த அமலாபால்..!

தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ’பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற மலையாளப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின், சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக்காத மீரா, அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

திருமணத்திற்கு பின் விடிவி கணேஷ், சந்தானம் ஆகியோருடன் அவர் நடித்த ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் நடித்தார்.

Read Also : “முண்டா பனியன் – டைட்டான ஜீன்ஸ்” – இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..!

பின்னர் உடல் எடை அதிகமானதால் சினிமாவில் நடிக்கமாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடுமையாக உடற்பயிற்சி செய்து செம ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி அதிர்ச்சி கொடுத்தது மட்டுமில்லாமல், சினிமாவிலும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடித்து வரும் மீரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை மறைக்காமல் மேக்கப் போடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “அதாவது உங்களுக்கு தெரியாம தான் அது தெரியுது அப்படித்தானே..!”  என்று கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …