“நேச்சுரல் ப்யூட்டி.. டஸ்க்கி செக்ஸி..” – மிளிரும் தொடையை காட்டி.. மிரள வைத்த மீரா ஜாஸ்மின்..!

தமிழ் சினிமாவில் நடிகை மீரா ஜாஸ்மின், லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்தை தொடந்து, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் நட்சத்திர நாயகியாக ஜொலித்த நடிகை மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பிறகு உடல் எடை ககூடி சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, உடல் எடையை குறைத்து கொண்டு தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

மலையாளத்தில் இயக்குனர் சத்யன் இயக்கத்தில் மகள் படத்தில் மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தேவிகா சஞ்சய், இன்னொசென்ட், சீனிவாசன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரை உலகில் கம்பேக் கொடுத்துள்ள நடிகை மீரா ஜாஸ்மின், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவவ்போது குடும்ப குத்து விளக்காய் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். தற்போது, அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

தற்போது, கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்தபடி அவர் வெளியிடும், புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் 40 வயதினாலும், அழகும், கவர்ச்சியும் இன்னும் குறையவில்லை என்று பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …