நடிகர் விஜயை ஆபாச வார்த்தைகளால் பேசும் மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ..! – விளாசும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸில் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். இவர் அந்த நிகழ்ச்சியிலேயே சக போட்டியாளர்கள் இடம் சண்டை போடுவது மற்றும் தவறாக பேசுவது போன்ற விஷயங்களை செய்து கொண்டிருந்தார்.

மேலும் சக போட்டியாளராக இருந்த சேரன் மீதும் அவதூராக ஒரு செய்தியை கூறினார். இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் செய்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமில்லை.தொடர்ச்சியாக பல வீடியோக்களை போட்டு பிக்பாஸில் இன் தொகுப்பாளர் கமலஹாசன் உட்பட அனைவரையுமே வீடியோவில் சரமாரியாக தாக்கி பேசி இருந்தார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங்காக இருந்தவர் பின்பு தானாசேர்ந்தகூட்டம்,8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பலமுறை நெட்டிசன்கள் இன் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார் ஏதாவது ஒரு வீடியோவை போட்டு யாரையாவது குறை கூறிக்கொண்டு திரிவது தான் இவருடைய இயல்பு.

ஏற்கனவே இவர் நடிகர் விஜய் அவரது மனைவி மீதும் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா ஆகியோரையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியிருந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவர்களை வலைதளத்தில் வைத்து செய்தார்கள் .

ஏன் மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட ஒட்டினார்கள். மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரை தவறாகப் பேசியதால் இவரும் இவருடைய நண்பரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு செய்து கைது செய்தார்கள்.

அதற்குப் பிறகு இவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.இவ்வாறு பல பிரச்சினைகள் வந்த பிறகும் கூட இவர் தன்னுடைய வாயை குறைந்தபாடில்லை.
மேலும் அடிக்கடி தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் மீராவிடம் தனக்கு சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லை எனவும் குடும்பத்தினர் கூட உதவி செய்யவில்லை எனவும் கண்ணீர் விட்டு பேசியுள்ளார். இப்போது இவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இரண்டாகி வருகிறது.

அதில் மீரா மிதுன் ஐ நெறியாளர் விஜயுடன் ஒப்பிட்டு பேசுகிறார். இதைக் கேட்டு கடுப்பான மீராமிதுன் கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.அதற்கு அந்த தொகுப்பாளரை விஜயின் ஸ்டார்டம் எவ்வளவு பெரியது தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு மீரா மிதுன் அவன் என்ன கிழித்து விட்டார் நானும் அவனும் ஒன்றாக அவன் படம் எல்லாமே பிளாப்.

அவனை இன்டர்நேஷனல் யாருக்குமே தெரியாது என கூறியிருக்கிறார். இந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது. இப்போது மீரா மிதுன்க்கு நேரம் சரியில்லை என்று கூறலாம். இதுபோல பல ஸ்வரசியமான சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள நம்ம தமிழகம் இணயதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …