கோல்மால் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான மீரா வாசுதேவன் ( Meera Vasudevan ) மும்பையை சேர்ந்த மலையாள மங்கை.
meera vasudevanதமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் நடித்த அறிவுமணி ஜெர்ரி கத்தி கப்பல் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்து அளவு வெற்றியை தராத காரணத்தால் தமிழில் பாட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.
meera vasudevanமேலும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இதனை அடுத்து இவர் ஜெயம் ரவியோடு இணைந்து அடங்கமறு என்ற திரைப்படத்தில் அண்ணி கேரக்டர் ரோலை செய்தார் மேலும் இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவருடைய மேனேஜர் தன்னுடைய சுய லாபத்திற்காக தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது பெயரை பேச்சைக் கேட்டு கால்ஷீட் கொடுத்த படங்கள் அத்தனையும் தோல்வி அடைந்ததை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
தற்போது சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வாய்ப்புகளை பெறுவதற்காக புகைப்படங்களை அதீத கவர்ச்சியில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கூடுதல் கவர்ச்சியோடு இவர் காட்சியளிக்கிறார்.
இதனை பார்க்கும் போது இளம் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவுக்கு கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கும் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான அளவு லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்து வரும் ரசிகர்கள் இவரை பல்வேறு வகைகளில் வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
meera vasudevanஇந்த புகைப்படத்தில் இவரது முன்னழகும், பின்னழகும் மேருகேறி தெரிவதால் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் ரசிகர்கள் இப்படி அதீத கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு தங்களை கிணறு அடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
இப்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இது ஒன்றாகி விட்டது.
meera vasudevanமேலும் வைரலாகவும் இருந்த புகைப்படத்தை பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்