சினிமாவில் Per Hour-க்கு சம்பளம் வாங்கிய ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.! ரகசியம் உடைத்த மீசை ராஜேந்திரன்..!

சினிமாவில் Per Hour-க்கு சம்பளம் வாங்கிய ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.! ரகசியம் உடைத்த மீசை ராஜேந்திரன்..!

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு நடிகரை இனி பார்க்க முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் பலவித சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் உலக சினிமா வரலாற்றிலேயே தனக்கான சம்பளத்தை நடிக்கக்கூடிய Per Hour-க்கு நேரங்களுக்காக பெற்றவர்.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வியாபித்திருக்கும் திரை துறையில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கென்று நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ அல்லது பொதுவாக ஒரு தொகையை அந்த படத்திற்காக பெறுவதை தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தான் நடிக்கும் படங்களுக்கு Per Hour-க்கு இவ்வளவு சம்பளம் என்று சம்பளம் வாங்கிய நடிகரைப் பற்றி மீசை ராஜேந்திரன் வெளியிட்டு இருக்கும் செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நடிகர் 80-களில் கொடி கட்டி பறந்த நடிகர், இவர் ஷூட்டிங் ஸ்பாட் வந்த பிறகு நடிக்கலாம் என்று முன்னணி ஹீரோக்களை காத்திருந்த காலம் இருந்தது என்றால் எண்ணி பாருங்கள்.

இந்த நடிகரும் ஆரம்ப நாட்களில் ஹீரோவாக நடித்தை அடுத்து காமெடியனாக பல படங்களில் அசத்தி பெருவாரியான ரசிகர்களை பெற்றவர். இவர் சோலோவாக நடித்து காமெடிகளை செய்ததை விட இவரோடு செந்தில் இணைந்து நடித்த காமெடிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து சிரிக்க வைத்தது.

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் அந்த நடிகர் யார் என்று அனேகமாக நீங்கள் யூகித்திருப்பீர்கள். சரி தான் அந்த நடிகர் வேறு யாரும் இல்லை. நீங்கள் நினைத்தது போல நடிகர் கவுண்டமணி தான்.

நடிகர் கவுண்டமணி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர். ஹாலிவுட் நடிகர்கள் கூட மணிக்கணக்கில் சம்பளம் பெற்று இருப்பார்களோ என்னமோ தெரியவில்லை தமிழ் திரை உலகில் இவர் தான் முதல் முதலாக மணிக்கணக்கில் சம்பளம் பெற்ற நடிகர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இவரை எடுத்து வேறு எவரும் இது போல தமிழ் திரை உலகில் சம்பளம் வாங்கியதாக தெரியவில்லை. இந்த விஷயத்தை தான் தற்போது மீசை ராஜேந்திரன் தெளிவான முறையில் பலரும் அறிந்து கொள்ள கூறியிருக்கிறார்.

கவுண்டமணி, செந்தில் மக்களின் ரசனிக்கு ஏற்ப நகைச்சுவைகளை எதார்த்தமான முறையில் பகிர்ந்து மிகச்சிறந்த காமெடி நடிகர்களாக மக்கள் மனதில் இன்றும் தங்களுக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து …