சட்டையில் ரெண்டு பட்டனை கழட்டி விட்டு.. – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள மேகா ஆகாஷ்..!

நடிகை மேகா ஆகாஷ் 2018 ஆம் ஆண்டு வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து மேகா ஆகாஷ் நடிப்பில் பல படங்கள் வெளியானது.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படங்கள் நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை மேகா ஆகாஷ், தற்போது புதிதாக தயாரிப்பு நிறூவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றவர் மேகா ஆகாஷ் (Megha Akash).

இதையும் படிங்க : உள்ள இருக்குறது வெளிய எட்டிப்பாக்குது… சட்டையை கழட்டி விட்டு அது தெரிய மேகா ஆகாஷ்..!

இப்படம் முடங்கிப்போனதால், கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் மேகா ஆகாஷ். இப்படமும் நீண்ட நாட்களாக ரிலீசாகாததால், ரஜினியின் பேட்ட (Petta) படம் தான் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது.

இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா வருவேன் படத்தில் சிம்புவுக்கு (Simbu) ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ்.

பேட்ட, வந்தா ராஜாவா வருவேன் போன்ற படங்கள் ரிலீசான பின்னர் தான் அவர் முதலாவதாக நடித்த ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளிவந்தன.

இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் மேகா ஆகாஷ் (Megha Akash). இதுதவிர இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் நடிகை மேகா ஆகாஷ் கைவசம் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் உள்ளது.

இதுதவிர தெலுங்கில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் (Megha Akash), புதிதாக தயாரிப்பு நிறூவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அவரே ஹீரோயினாகவும் நடிக்கிறார்.இன்ஸ்டாவில் அடிக்கடி தனது புகைப்படங்களை அப்லோடி வரும் அம்மணி தற்போது பளபளக்கும் சட்டையில்.. மேலே ரெண்டு பட்டனை கழட்டி விட்டு கூலாக அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் மொழுமொழு அழகை கிளுகிளுவென வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …