பேண்ட்டுக்குள் விரலை விட்ட படி.. படு கிளாமரான போஸ்..! – தூக்கத்தை கெடுக்கும் மேக்னா ராஜ்..!

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் நடிகை மேக்னா ராஜ். தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் நடிகை மேக்னா ராஜ் இடையில் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். அவரை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கர்ப்பம் தரித்தார். ஆனால் கெடுவாய்ப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார் அவருடைய கணவர் சிரஞ்சீவி சார்ஜா.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் கூட காப்பாற்ற முடியவில்லை. வெறும் 39 வயதான சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். அப்பொழுது நடிகை மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. பெயர் சூட்டு விழாவில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் நடிகர் ப்ரதாம் என்பவரை 2-வது முறையாக திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு நடிகர் ப்ரதாம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். நான் இதை புறக்கணிக்க நினைக்கிறேன். ஆனால் இந்த செய்தி 2.20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருக்கிறது.

யூடியூப் சேனல் பணத்திற்காக இப்படி உண்மைக்குப் புறம்பான தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகின்றன. இதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன் என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை மேக்னா ராஜிடம் இதுகுறித்து கேட்டபோது நான் இரண்டாவது திருமணம் குறித்து இதுவரை யோசித்து கூட பார்க்க வில்லை. என் வாழ்க்கை மீது எனக்கு இருக்கும் அக்கறையை விட என்னை சுற்றி இருக்கும் நபர்களுக்கு இருக்கிறது.

என்னுடைய உறவினர்களுக்கும் என் மீது என் எதிர்காலத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனவே அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சொல்லி என்னிடம் கூறி வருகிறார்கள்.

ஆனால் அது குறித்து நான் இதுவரை யோசித்தது கூட கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை மேக்னா ராஜ். இந்நிலையில் இவருடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெறும் முண்டா பனியன் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு இருக்கும் நடிகை மேக்னா ராஜ் பேண்டுக்குள் தன்னுடைய கட்டை விரலை விட்ட படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. நடிகை மேக்னா ராஜா இப்படி போஸ் கொடுத்திருக்கிறார் என்று பலரும் வாயடைத்துப்போய் கிடைக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version