நீச்சல் குளத்தில்.. பாவாடையை தூக்கி கொளுகொளு தொடையை காட்டி பதற வைத்த “பட்டாஸ்” ஹீரோயின்..!

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருந்தார்.

வயதான தனுஷுக்கு நாயகியாக சினேகாவும், மகன் தனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன், நடிகை மெஹ்ரீன் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதலித்தார்.

இதையும் படிங்க : வாஷிங் பவுடர் நிர்மா போல பாவாடையை பறக்க விட்டு.. கொளுகொளு தொடையை காட்டிய ஷெரின்..!

அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடந்தது.

அதன் பிறகு, பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறினார்.

இப்போது, கவர்ச்சியான உடையில் படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …