இது தொடையா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..? – பசங்களை பாடாய் படுத்தும் மெஹ்ரீன் பிர்சாடா..!

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பிரம்மாண்டமான தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

அம்மணியின் இந்த பிரம்மாண்ட தொடையை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மயங்கி கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹரியானா மாநில முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடக்காமல் நின்று விட்டது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பல விளம்பர படங்களில் நடித்திருக்கும் நடிகை மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர்அம்மணி.

திருமணத்தை ரத்து செய்த கையோடு தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தூக்கலான கவர்ச்சி காட்டி கிளாமர் ராணியாக உருவெடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version