Tuesday, September 24

எம்.ஜி.ஆர் சுயரூபம், ரஜினியை கட்டி வைத்து நடந்த கொடூரம்.. லீக் ஆன ரகசிய வீடியோ..!

சினிமா வட்டாரங்களில் நடிகர் நடிகைகளுக்கு இடையேயான காதல் கதை என்பது எப்போதுமே சுவாரசியமானது. எல்லா காலகட்டங்களிலுமே இப்படியான ஒரு சுவாரசியமான கதை இருக்கும்.

அப்படி ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே அவருடைய காதல் கதை ஒன்று அப்பொழுது மிக பிரபலமாக இருந்தது. எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகிய அதே காலகட்டத்தில் தான் ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ச்சியை பெற துவங்கினார்.

எம்.ஜி.ஆர் சுயரூபம்

ரஜினிகாந்த் சினிமாவில் வலசை பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் அதிகமாக சேர்ந்து நடித்த நடிகையான லதா மீது ரஜினிகாந்த்திற்கு காதல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து லதாவும் ரஜினிகாந்தை காதலித்ததாக அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன. இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் ரஜினிகாந்தை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து அங்கே அவரை கட்டி வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இனி லதாவோடு உன்னை சேர்த்து வைத்து பார்த்தால் உன்னை தொலைத்து விடுவேன் என்று மிரட்டிய எம்.ஜி.ஆர் ரஜினிகாந்தை விடுவித்து இருக்கிறார். ஆனால் அதன்பிறகும் பயப்படாத ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருந்தால்தான் எம்.ஜி.ஆருடன் பிரச்சனை வரும். ஏனெனில் அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

கட்டி வைத்து நடந்த கொடூரம்

எனவே தமிழ்நாட்டை விட்டு கர்நாடகாவிற்கு சென்று விடலாம் என்று முடிவு எடுத்த ரஜினிகாந்த் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் லதா உடன் சேர்ந்து தங்கி இருந்தார். பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.

இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துள்ளது அப்பொழுது இருந்த கன்னட முதலமைச்சருடன் எம்.ஜி.ஆருக்கு பழக்கம் இருந்தது. அதை பயன்படுத்தி லதாவையும் ரஜினிகாந்தையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வைத்தார் எம்.ஜி.ஆர்.

அந்த கல்யாணத்தை நிறுத்தியதோடு ரஜினிகாந்தையும் கடுமையாக அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு காதல் தோல்வியில் இருந்து வந்த ரஜினிகாந்த்திற்கு பிறகு லதா என்கிற பெயரில் வந்த பத்திரிக்கையாளர் ஒருவர் மீது காதல் ஏற்பட்டது.

பிறகு அவரைதான் திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த் என்று ஒரு செய்தி உண்டு இந்த செய்தி அப்போதைய காலகட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தியாக இருந்தது.

Exit mobile version